Bramman Song Lyrics in Ghosty Movie | Kajal Aggarwal Bramman Song Lyrics | Ghosty Movie Bramman Song Lyrics Lyrics of Songs | Ghosty Movie Cast | கோஸ்டி திரைப்படத்தில் பிரம்மன் பாடல் வரிகள்.
Kajal Aggarwal Bramman Lyrical song in "Ghosty" Tamil Movie. This song Written and Directed Kalyaan. Sung & Composed by Sam CS. Produced by Seed Pictures. "Ghosty 2022" Movie Star Cast Kajal Aggarwal, Yogibabu, K.S.Ravikumar, Redin Kingsley, Thangadurai, Jagan, Oorvasi, Sathyan, Adukalam Naren, Manobala, Motta Rajendran, Mayilsamy, Saminaathan, Devadarshini, Suresh Menon, Subbu Panchu Arunachalam, Livingston, Santhana Bharathi , Mathan Babu , Radhika Sarathkumar and others. Yogi Babu Bramman song Duration 4 Minutes 16 Seconds.

Singer | Sam CS |
Composer | Sam CS |
Music | Think Music India |
Song Writer | Sam CS |
Bramman Song Lyrics in English & Tamil :
ஒன்னு மட்டும் ரொம்ப அழகு
அவ
அவள பாத்தாலே நெஞ்சம்
இப்பம் பஞ்சா பத்திக்கிருது
ஏன்? தெர்ல
ஓ! பிரம்மன் படைச்சதுல
ஒன்னு மட்டும் ரொம்ப அழகு
அவ
அவள பாத்தாலே நெஞ்சம்
இப்பம் பஞ்சா பத்திக்கிருது
ஏன்? தெர்ல
ஏ! கண்ணாடி கேக்குடா!
அவ கண்ணால் பார்தா ஷாக்குடா!
தேவலோகம் கடைஞ்செடுத்த
ஃபிப்டி கேஜி கேக்குடா!
பேச்செல்லாம் சுவிட்டுடா
அவ கோவம் கூட வெயிட்டுடா
வேற யாரும் வேணான்டா
அவளே அவளே போதுன்டா
ஏ! உன்னப் பார்த்தா ஆகுறேன்
நான் ஜீரோன்னு தான்
நீ வாடி என்னோட
ஹீரோயின்னா!
ஏ! உன்னப் பார்த்தா ஆகுறேன்
நான் ஜீரோன்னு தான்
நீ வாடி என்னோட
ஹீரோயின்னா!
ஏ! உன்னப் பார்த்தா ஆகுறேன்
நான் ஜீரோன்னு தான்
நீ வாடி என்னோட
ஹீரோயின்னா!
ஏ! உன்னப் பார்த்தா ஆகுறேன்
நான் ஜீரோன்னு தான்
நீ வாடி என்னோட
ஹீரோயின்னா..
ஓ! அழகான செருக்கா!
சில போல இருக்கா!
சிறகேதும் இல்லாத தேவத
சிரிக்கா சிரிச்சா
மனசெல்லாம் கலைச்சா
உயிர் நாடி உடைச்சா
தேய்பிறை
ஆவின் பாலுல
உன்ன கடைஞ்சாங்களா!
வெள்ளாவியில் போட்டு
நெஞ்சாங்களா!
தங்கப் பொடியில் தள்ளிவிட்டு
தங்கத்துல செஞ்சாங்களா!
வேறாரும் வேண்டாம்
நீ மட்டும் போதும்
என்னோட சீனு சீனு சீனாகும்
அவள அவள
ஏ! உன்னப் பார்த்தா ஆகுறேன்
நான் ஜீரோன்னு தான்
நீ வாடி என்னோட
ஹீரோயின்னா..
ஏ! உன்னப் பார்த்தா ஆகுறேன்
நான் ஜீரோன்னு தான்
நீ வாடி என்னோட
ஹீரோயின்னா..
ஏ! உன்னப் பார்த்தா ஆகுறேன்
நான் ஜீரோன்னு தான்
நீ வாடி என்னோட
ஹீரோயின்னா..
ஏ! உன்னப் பார்த்தா ஆகுறேன்
நான் ஜீரோன்னு தான்
நீ வாடி என்னோட
ஹீரோயின்னா..
Bramman Song Lyrics in Tamil| Ghosty Movie | Kajal Aggarwal Bramman Song | Ghosty Movie Bramman Song Lyrics | Bramman Song Lyrics | Ghosty Movie Cast| Bramman Song Lyrics in English Mp3| Bramman Song Mp3 Download | கோஸ்டி திரைப்படத்தில் பிரம்மன் பாடல் வரிகள் | காஜல் அகர்வால் பிரம்மன் பாடல் வரிகள் | பேய் திரைப்பட பிரம்மன் பாடல்.
- People Ask Related Questions:
1. Which Movie the "Bramman" song is from?
Answer: Ghosty Tamil Movie
2. Who wrote the lyrics of "Bramman" song?
Answer: Sam CS
3. Who is the singer of the "Bramman" Tamil song ?
Answer: Sam CS
4. Who Composed the lyrics of "Bramman" song?
Answer: Sam CS
5. Who is the Director of "Bramman" song?
Answer: Kalyaan
6. Who is the Star Cast in "Ghosty" Telugu Movie?
Answer: Kajal Aggarwal, Yogibabu, K.S.Ravikumar, Redin Kingsley, Thangadurai, Jagan, Oorvasi, Sathyan, Adukalam Naren, Manobala, Motta Rajendran, Mayilsamy, Saminaathan, Devadarshini, Suresh Menon, Subbu Panchu Arunachalam, Livingston, Santhana Bharathi, Mathan Babu , Radhika Sarathkumar.
7. "Bramman" Song Duration?
Answer: 4 Minutes 16 Seconds.
8. "Ghosty Movie" Release date?
Answer: Coming Soon (India)
9. Who has featured in the song "Bramman"?
Answer: Kajal Aggarwal & others.
10. Who is the Director of "Ghosty" Movie?
Answer: Kalyaan.
Read more: Thikatta Thikatta Kadhalippom Song Lyrics
Post a Comment