Koyil Silaye Lyrics Pichaikkaran 2 | கோயில் சிலையே பாடல்

Koyil Silaye Lyrics Pichaikkaran 2 | கோயில் சிலையே பாடல் | Koyil Silaye Lyrics Pichaikkaran 2 | கோயில் சிலையே பாடல் வரிகள் பிச்சைக்காரன் 2 ரிகள்.


Koyil Silaye Lyrics Pichaikkaran 2 | கோயில் சிலையே பாடல் | Koyil Silaye Song Download | Pichaikkaran 2 Songs

Singer Nivas
Composer Vijay Antony
Music Saregama Tamil
Song WriterArun Bharathi

Koyil Salaye Song Details :

Vijay Antony Pichaikkaran 2 Movie New Song ‘Koyil Silaye’ Out Now. This Song Writter by Written by  Arun Bharathi and Sung by Nivas. Music Composed & Directed by Vijay Antony. Produced by Fatima Vijay Antony. Pichaikkaran 2 Star Cast Vijay Antony, Kavya Thapar, Dato Radha Ravi, YG Mahendran, Mansoor Ali Khan, Hareesh Peradi, John Vijay, Dev Gill, Yogi Babu and others.  Koyil Silaye Song Duration 4 Minutes 28 Seconds. 


Koyil Salaye Lyrics in Tamil :


கோயில் சிலையே..

என் தாயின் நகலே..

உன் அண்ணன் இல்லை அம்மா நானே..


தோகை மயிலே..

என் வாழ்வின் பொருளே..

உன் அண்ணன் இல்லை அம்மா நானே..


உயிரே போகும் நொடியும்..

அன்பை தருவேன் நான்தானே..

உலகே மயிராய் தெரியும்..

உந்தன் மடியில் பொன்மானே..


கோயில் சிலையே..

என் தாயின் நகலே..

உன் அண்ணன் இல்லை அம்மா நானே..


(Music)


தெருவிலே வாழ்க்கை வாழ்ந்தாலும்..

உன்னை தேரிலே வைப்பேனே கண்ணே..

கடவுளே வந்து சொன்னாலும்..

உன்னை பிரியமாட்டேன் பெண்ணே..


மூச்சு நின்று போனாலும்..

ஆவியாக நான் வருவேன்..

உலகின் மொத்த அன்பெல்லாம் உனக்கு காட்டுவேன்..

இனியோர் பிறவி எடுத்தாலும் உனக்கு தாயாக மாறுவேன்..


(Music)

அழுதிடும் உன்னை நான் கண்டால்..

எனக்குள் தாய்ப்பாலே சுரக்கும்..

என் விரலினை பிடித்து வந்தால்..

சொர்க்கம் மண் மீது பிறக்கும்..


வேண்டுமென்று நீ கேட்டால் உயிரை மீட்டுவேன்..

உன்னை பூமி உடைந்துபோனால் கையில் தாங்குவேன்..

இனியோர் பிறவி எடுத்தாலும் உனக்கு தாயாக மாறுவேன்..


கோயில் சிலையே..

என் தாயின் நகலே..

உன் அண்ணன் இல்லை அம்மா நானே..


Koyil Silaye Video Song | Pichaikkaran 2 Movie | Vijay Antony, Kavya Thapar | Fatima Vijay Antony| Nivas | Koyil Silaye Video Song | Pichaikkaran 2 Movie Songs | Koyil Silaye Song Download | கோயில் சிலையே பாடல் வ | Latest Tamil Songs.

Koyil Silaye Song | Koyil Silaye - Song and Lyrics by Vijay Antony | Koyil Silaye Song Lyrics in Tamil | Koyil Silaye Song Lyrics Pdf Download | Koyil Silaye Song Ringtone Download | Koyil Silaye Song Status | Koyil Silaye Song Reels | Koyil Silaye Song WhatsApp Status | Koyil Silaye Song Mp3 Download.


People Ask Related Questions :


1. Which Movie the "Koyil Silaye" Song is from? 

Answer : Pichaikkaran 2

2. Who Wrote the Lyrics of  "கோயில் சிலையே" song? 

Answer : Arun Bharathi.

3. Who is the Singer of the "Koyil Silaye"?

Answer : Nivas.

4. Who Music Director of "கோயில் சிலையே" song? 

Answer : Vijay Antony.

5. Who is the Heroine of "கோயில் சிலையே" Movie?

Answer : Kavya Thapar.

6. Who is the Star Cast in "Pichaikkaran 2" Movie?

Answer : Vijay Antony, Kavya Thapar, Dato Radha Ravi,  YG Mahendran, Mansoor Ali Khan, Hareesh Peradi, John Vijay, Dev Gill, Yogi Babu and others.

7. What is the Duration of "கோயில் சிலையே" song ?

Answer : 4 Minutes 28 Seconds.

8. Who has Cinematographer of "Koyil Silaye"?

Answer : Om Narayan.

9. Which Type of Song "Koyil Silaye"?

Answer : Emotional Song.

10. Who is the Director of "Pichaikkaran 2" Movie?

Answer : Vijay Antony.

11. Who is the Producer of "Pichaikkaran 2" Song ?

Answer : Fatima Vijay Antony.

12. What is the Release Date of 'Pichaikkaran 2'?

Answer : 14th April 2023.



Post a Comment