Papara Mitta Lyrics in Tamil & Enlish l Veeran Movie Songs | Hiphop Tamizha and Athira Raj | Vaisagh | Lyrics of Songs | Latest Tamil Songs | பாப்பர மிட்டா பாடல்.

Singer | Vaisagh & Hiphop Tamizha L |
Composer | Hip-hop Tamizha |
Music | Saregama Tamil |
Song Writer | Vignesh Srikanth |
Papara Mitta Lyrics in English :
Pallikoodam Thirumba Poganum
Chance Kidacha
Gilli Goli Kabaddi Aadanum
Kodu Killicha
Pacha Bhoomi Thekkaala
Palaya Vaanam Meakaala
Pacha Pulla Pola Namum
Maari Paapomaa
Kulfi Ice Ha naakaala
Kuchi Mittai Fork-Ala
Thenga Barpi Vanga Machan
Joppah Paapomaa
Poomilttom Paparamittom
Antha Ponna Varachollu
Meluara Vetchala Thullura Puraliya
Kilaviya Tharachollu
Poomilttom Paparamittom
Antha Ponna Varachollu
Meluara Vetchala Thullura Puraliya
Kilaviya Tharachollu
Vallattu Kootaathuku
Weekend Ellam Kedaiyathu
Vacation’um Puriyathu Oru
Vent Out Panna Theriyathu
Innathu Vaasam Pole
Entha Naadum Kedaiyathu Atha
Instagram um Ariyathu Ithe
Sollil Solla Mudiayathu
Ooda Karayoram
Oru Meena Puichu
Ukkanthu Thimbomaa
Mollaka Kadichu
Meda Pala Meda
Atha Pathu Mudichu
Vaaren Thirumba Vaaren
En Oora Nenachu
Poomilttom Paparamittom
Antha Ponna Varachollu
Meluara Vetchala Thullura Puraliya
Kilaviya Tharachollu
Poomilttom Paparamittom
Antha Ponna Varachollu
Meluara Vetchala Thullura Puraliya
Kilaviya Tharachollu
Pallikoodam Thirumba Poana
Chinna Pulla Pola
Meendum Maariduvom Ah
Vilaiyadiduvom Ah
Thulli Odiduvom Ah
Kondadituvom Ah.
Papara Mitta Lyrics in Tamil :
பள்ளிக்கூடம் திரும்ப போகணும்
சான்ஸ் கிடச்சா
கில்லி கோலி கபடி ஆடனும்
கோடு கிள்ளிச்சா
பச்சை பூமி தெக்கால
பழைய வானம் மேக்கால
பச்சை புள்ள போல நாம்
மாறி பாப்போமா
குல்பி ஐஸ் அ நாக்கால
குச்சி மிட்டாய் ஃபோர்க்-ஆல
தேங்கா பர்பி வாங்க மச்சான்
ஜோப்ப பாப்போமா
பூமிமிட்டோம் பப்ரமிட்டோம்
அந்த பொண்ண வர சொல்லு
மெல்லற வெத்தல சொல்லுற புரளிய
கிளவிய காசு தரசொல்லு
பூமிமிட்டோம் பப்ரமிட்டோம்
அந்த பொண்ண வர சொல்லு
மெல்லற வெத்தல சொல்லுற புரளிய
கிளவிய காசு தரசொல்லு
வெள்ளாட்டு கூட்டத்துக்கு
Weekend எல்லாம் கிடையாது
Vacation’um புரியாது ஒரு
Vent Out பண்ண தெரியாது
இன்னாட்டு வாசம் போல
எந்த நாடும் கிடையாது அத
Instagram’um அறியாது இத
சொல்லில் சொல்ல முடியாது
ஓட கரையோரம்
ஒரு மீன புடிச்சி
உக்காந்து தின்போமா
மிளகா கடிச்சு
மேட பால மேட
அத பாத்து முடிச்சு
வாரேன் திரும்ப வாரேன்
என் ஊர நெனச்சு
பூமிமிட்டோம் பப்ரமிட்டோம்
அந்த பொண்ண வர சொல்லு
மெல்லற வெத்தல சொல்லுற புரளிய
கிளவிய காசு தரசொல்லு
பூமிமிட்டோம் பப்ரமிட்டோம்
அந்த பொண்ண வர சொல்லு
மெல்லற வெத்தல சொல்லுற புரளிய
கிளவிய காசு தரசொல்லு
பள்ளிக்கூடம் திரும்ப போன
சின்ன புள்ள போல
மீண்டும் மாறிடுவோம் ஆ
விளையாடிடுவோம் ஆ
துள்ளி ஓடிடுவோம் ஆ
கொண்டாடிடுவோம் ஆ
Papara Mitta Lyrics l Veeran | Hiphop Tamizha, Athira Raj | Vaisagh | ARK Saravan | Papara Mitta Song Lyrics | Papara Mitta Song | Papara Mitta Song Lyrics Download | Watch Video
Papara Mitta Mp3 Song Download | Papara Mitta Song Mp3 | Papara Mitta Full Song | Papara Mitta Audio Song | Papara Mitta Lyrics Pdf Download | Papara Mitta Lyrics Pdf | Papara Mitta Song Status | Papara Mitta Insta Reels | Papara Mitta WhatsApp Status Download.
People Ask Related Questions :
- Which Movie the "Papara Mitta" Song is from?
- Who Wrote the Lyrics of "Papara Mitta" song?
- Who is the Singer of the "Papara Mitta"?
- Who Composed of "Papara Mitta" song?
- Who is the Heroine of "Veeran 2023" Movie?
- Who is the Star Cast in "Veeran 2023" Movie?
- "Papara Mitta" Song Duration?
- Who has featured in the song "Papara Mitta"?
- Which Type of Song "Papara Mitta"?
- Who is the Director of "Veeran 2023" Movie ?
- Who is the Producer of "Veeran 2023 Tamil" Movie ?
- Veeran Tamil 2023 Movie Release Date?
Post a Comment